Connect with us

கோடி ரூபா கொடுத்தாலும் அந்த மாறி நடிக்க மாட்டேன்..! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட லிட்டில் சூப்பர் ஸ்டார்…

Celebrities

கோடி ரூபா கொடுத்தாலும் அந்த மாறி நடிக்க மாட்டேன்..! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட லிட்டில் சூப்பர் ஸ்டார்…

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிம்பு . இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு . சாக்லட் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

Watch: First single from Simbu's Vendhu Thanindhathu Kaadu is out | The  News Minute

நேற்று இப்படத்தில் இருந்து வெளிவந்த மறக்குமா நெஞ்சம் பாடல் அனைவரின் வரவேற்பையும் ஏகபோகமாக பெற்றுள்ளது. நடிகர் சிம்பு படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் அடிக்கடி தலைகாட்டி வந்தார் .

அந்த வகையில் சமீபத்தில் பிரபல மதுபான நிறுவனம் தங்களுடைய மதுபான விளம்பரத்தில் நடிக்குமாறு சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர் . இதற்க்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுப்பதாகவும் மதுபான உரிமையாளர்கள் கூறியுள்ளனர் .

ஆனால், நடிகர் சிம்பு இந்த விளம்பரத்தில் நடிக்க முற்றிலுமாக மறுத்து, சம்பளமாக பேசப்பட்ட பல கோடிகளை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top