Connect with us

எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா..!அடேங்கப்பா…

Cinema News

எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா..!அடேங்கப்பா…

திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல்…இந்த தொடருக்கு எக்கச்சக்கமாக இப்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர்..பலரும் இந்த தொடரை எப்போதும் கொண்டாடி வருகின்றனர்…

பெண் அடிமை மற்றும் ஆணாதிக்கம் போன்ற பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது…அனைவரும் இந்த தொடரை ரசிப்பதற்கு இதனுடைய கதைக்களம் முக்கிய காரணமாகும்…

இந்த தொடரில் வில்லனாக நடித்து வந்தவர் தான் மாரிமுத்து ஆனால் அவர் இப்போது இந்த பூமியில் இல்லை அவருக்கு பதில் ஆதி குணசேகரனாக இப்போது வேல ராம மூர்த்தி நடித்து வருகிறார்…அவர் தன்னால் முடிந்த விஷயங்களை செய்து நல்ல இடத்தை பிடித்து இருக்கின்றார்….

சீரியலில் சில காட்சிகளில் மட்டுமே வந்துவிடும் பின் காணாமல் போனார்.ஒருபக்கம் ஊர் திருவிழா…மற்றோரு பக்கம் அப்பத்தாவின் நிகழ்ச்சி…இந்த நிகழ்வுகளில் யார் யாருக்கு என்ன ஆகப்போகிறது என்பது தெரியவில்லை அப்படி தான் கதை சென்றுவருகிறது…

இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் பரபரப்பு புரொமோ வெளியாகியுள்ளது….அதில் இனி குணசேகரன் கதாபாத்திரம் கொஞ்ச நாளைக்கு வராது என்று பார்த்தால் புரொமோவில் அதிரடியாக வந்துள்ளார்…அவர் பேசும் வசனங்கள் தெரிகிறது மீண்டும் மாஸ் இருக்கிறது.

இப்படிப்பட்ட புரொமோவை பார்த்த ரசிகர்கள் இவர் கதாபாத்திரம் நின்னு பேசும் போலயே என கதை மாறிவருகிறது…விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்…பொறுத்திருந்து பாப்போம் என சொல்லப்பட்டு வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  80ஸ் Buildup படத்திற்காக நடிகர் சந்தானம் வாங்கிய சம்பள விவரம்..!ஓடாத படத்திற்கும் இப்படியா?

More in Cinema News

To Top