அனைவரும் எதிர்ப்பாக்கும் TNPSC குரூப்-4 2019 எப்போது…எத்தனை பணியிடங்கள் தெரியுமா??

0
393

TNPSC சார்பில் பல்வேறு வகையான அரசாங்க பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் TNPSCin குரூப்-4 தேர்வு மிகவும் பிரபலம் ஏனென்றால் இந்த தேர்வுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் இதுவே இதற்கான தகுதியாகும்.மேலும் அதிக என்னிக்கையிலான பணியிடங்களும் இந்த குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்படும்.


தற்போது 2019ஆம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு உத்தேச தேதியை TNPSC ஏற்கனவே அறிவித்துள்ளது.ஆனால் எத்தனை பணியிடங்கள் என்பது அறிவிப்பு வெளிவரும்போது தான் தெரியும்.தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையம் ஒன்று உத்தேச பணியிடங்களை அறிவித்துள்ளது.அதன் தகவல் உங்களுக்காக.