RRB NTPC 2019: வருகிறது ரயில்வே துறையில் 1.3 லட்சம் காலிபணியிடங்கள்!

0
131

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாது பிற பிரிவுகளில் காலியாக உள்ள 1.30 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்தாண்டுக்கான பணிவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதில் 1.30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் 3,000 காலிப்பணியிடங்களும், லெவல் 1 பிரிவில் 1 லட்சம் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்பம் இல்லாத மற்ற பிரிவுகளான பாரா மெடிக்கல் ஊழியர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, கணக்கர், ரயில் பணியாளர், பயணச்சீட்டு பரிசோதகர், உள்ளிட்டவையாகும். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here