குரூப் 4 தேர்வு எப்போது.. வெளிவந்தது முழு தகவல்….

0
148

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்றான குரூப் 4 தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வானது வரும் செப்டம்பர் மதம் முதல் நாள் அன்று நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுதப்போகும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை ஜூலை 14க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இதுகுறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வுமுறை மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றை அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதள பக்கத்தில் ஜூன் 14 முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here