Connect with us

சட்டசபையில் கதறி கதறி அழுத துரைமுருகன்

neekalakkuchithaappu

சட்டசபையில் கதறி கதறி அழுத துரைமுருகன்

2019 முதல் தமிழக சட்டசபை நேற்று கூடியது.சட்டசபை தொடங்கியவுடன் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்போது இரங்கல் தீர்மானத்தை வாசித்த துரைமுருகன் கலைஞர் உடன் தனது நினைவை பகிரந்த போது கதறி கதறி அழுதார்.அருகில் இருந்த ஸ்டாலின் அவரை சமாதானப்படுத்தினார்.இதனால் சட்டசபையே சிறிது நேரம் அமைதியானது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in neekalakkuchithaappu

To Top