Connect with us

மிரட்டலான காரில் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த துல்கர் சல்மான்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Cinema News

மிரட்டலான காரில் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த துல்கர் சல்மான்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ,ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் இவரது நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது .

அதிலும் குறிப்பாக இவரது நடப்பில் சீதா ராம் படம் பலருக்கும் நெருக்கமான படமாக அமைந்தது . இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை .

பொதுவாக வகை வகையான விலையுயர்ந்த கார்களின் மேல் அலாதி காதல் கொண்ட நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் பல கோடிகள் மதிப்புள்ள பல விதமான கார்கள் இருக்கும் .

இந்நிலையில் தற்போது பிரபல magazine ஒன்றின் அட்டைப்படத்திற்காக நடிகர் துல்கர் சல்மான் சிவப்பு நிற ஆடி காரில் ஸ்டைலிஷான போஸ்களை கொடுத்தபடி நடத்திற்கும் போட்டோஷூட் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

இதோ அந்த கலக்கல் போட்டோஸ்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "RCB அணிக்கு Tough கொடுக்கும் நேபால் அணி! ஒரே மேட்சில் பல சாதனைகள் படைத்த நேபால்!"

More in Cinema News

To Top