Featured
தீபாவளிக்கு இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை…மாநில அரசு அதிரடி
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வர இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில்,கடந்த 2 வருடங்களாக கொரோனவால் களையிழந்து போனது தீபாவளி பண்டிகை.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் 2 வது அலை ஓரளவுக்கு திரும்பி வரும் நிலையில் இந்த ஆண்டாவது தீபாவளி கொண்டாடலாம் என்பது மக்களின் பொதுவான கருத்து.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாளிக்கு பட்டாசு வெடிக்க டெல்லி மாநகரசு தடை விதித்து உள்ளது.காற்று மாசுபாடு அதிகம் காணப்படும் டெல்லிவில் பாட்டாசு வெடிப்பதால் மேலும் காற்று மாசுவை அதிகரிக்க கூடாது என இத்தகைய அதிரடி அறிவிப்பை டெல்லி அரசு தெரிவித்து உள்ளது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:tamilcinemanews
