Connect with us

இளம் வயதில் செம மாடனாக இருக்கும் நடிகை!!Cute Throwback..

Cinema News

இளம் வயதில் செம மாடனாக இருக்கும் நடிகை!!Cute Throwback..

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இப்போது அதிகம் வளம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பிரபலம் தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் சினிமா பயணம் தொடங்கிய போது எடுத்த புகைப்படம் தான் அது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரின் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்ய அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்களா இது, செம ஸ்டைலாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மர்மதேசம், சிதம்பர ரகசியம், அண்ணாமலை, கோலங்கள் போன்ற வெற்றிகரமான தொடர்கள் மூலம் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவதர்ஷினி.

சின்னத்திரை அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அப்படியே 2003ல் வெளியான காக்க காக்க படம் மூலம் சினிமா எண்ட்ரீ கொடுத்தார்.

அதன்பிறகு அமோகமாக ஆரம்பித்த அவரது சினிமா பயணம் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இருக்கிறது. படங்களை தாண்டி தேவதர்ஷினி இப்போது வெப் சீரியஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார்…பல ஷோ anchor செய்து வருகிறார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "காலத்தால் அழியாத மகா நடிகன்! நடிகர் நாகேஷ்யின் 90 வது பிறந்தநாள் இன்று!"

More in Cinema News

To Top