Connect with us

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ,சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

Cinema News

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ,சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் எனவும் பெயரெடுத்தவர் ஷங்கர். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழில் அதிகம் வசூல் செய்த திரைப்படமான 2.0 திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து அவர் திரைப்படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார் என கூறப்படுகிறது

.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்து உள்ளது. மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ,வேல்ஸ் பல்கலை கழகத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் தொகுதியை அறிவித்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன்!"

More in Cinema News

To Top