Connect with us

தமிழிசையின் கையில் விருது வாங்கிய தினேஷ் கார்த்திக்-ன் தாயார்!!!!

General News

தமிழிசையின் கையில் விருது வாங்கிய தினேஷ் கார்த்திக்-ன் தாயார்!!!!

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முக்கிய இடம் வகிப்பவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக். 2006 ஆம் ஆண்டே கிரிக்கெட் அணியில் அறிமுகமானாலும் நிரந்தர இடம் இன்றி தவித்த தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் ஆந்த இடத்தை பிடித்துள்ளார். அதுவும் நாதாஷ் ட்ராபி இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்ததன் மூலம் இந்தியர்கள் அனைவரின் மனதையும் வென்றார் இவர்.

இதன்மூலம் இவருக்கு விகடன் விருதுகளில் நமாபிக்கை மனிதர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டடார். இதன்மூலம் சென்ற வாரம் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடமிருந்து தினேஷ் கார்த்திக்-ன் தாயார் பெற்றுக்கொண்டார். தினேஷ் கார்த்திக் தான் கலந்து கொள்ள முடியாததால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ விழாவில் ஒளிபரப்பபட்டது

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in General News

To Top