Connect with us

பனிக்கட்டிகளில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்த தோனி குடும்பம்- வைரல் வீடியோ

Featured

பனிக்கட்டிகளில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்த தோனி குடும்பம்- வைரல் வீடியோ

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் உத்தரகாண்ட் சென்ற தோனி குடும்பத்தினர் முசிறியில் விடுமுறையைக் கழித்து வருகின்றனர். அப்போது மலை, மரம், வீடு என பார்க்கும் இடங்களெல்லாம் பனிப்பொழிவால் வெண்பட்டு போல் மூடியிருந்தன.

இதனைக் கண்டு உற்சாகமான தோனி அவரது மனைவி சாக்சி, மகள் ஸிவா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். தோனி குடும்பத்தினரின் செல்லமான விளையாட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top