Connect with us

மகன்களுடன் அழகாக பக்தி மோடிற்கு சென்ற நடிகர் தனுஷ்..விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..!

Cinema News

மகன்களுடன் அழகாக பக்தி மோடிற்கு சென்ற நடிகர் தனுஷ்..விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..!

இந்திய சினிமாவில் மிகவும் பிசி நடிகர் என்றால் அது தனுஷ் என்று தான் சொல்லவேண்டும் அப்படி ஓடி கொண்டு இருக்கிறார்….இவர் கைவசம் கோலிவுட்டில் 7 படம், பாலிவுட்டில் 1 படம், டோலிவுட்டில் 1 படம் என லிஸ்ட் உள்ளது…இதையும் தாண்டி பல படங்கள் சைன் செய்துள்ளார் இவர்..

இத்தனை பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் ஒரு படத்தை இயக்கியும் வருகிறார் தனுஷ் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது அப்படத்திற்கான படப்பிடிப்பு தான் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் முடிந்து விடும் என எதிர்பார்க்க படுகிறது..படத்தில் வெறித்தனமாக இருப்பார் தனுஷ் என சொல்லப்படுகிறது..

தனுஷ் இயக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்…வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிட்டு உள்ளனர்…

இப்படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டையடித்து நடித்து வருகிறார் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பார் என சொல்லப்படுகிறது இது தனுஷின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது…

இப்படி பிஸியாக இருக்கும் நிலையிலும் தனுஷ் தன் உதவியாளர் திருமணத்திற்கு சென்றார்…அதனை போல இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் தன்னுடைய மகன்களுடன் பூஜை செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்..அதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Captain Miller படத்தின் அடுத்த அப்டேட்டை வெளிட்ட படக்குழு! லைகாவுக்கு சென்றது தனுஷின் அடுத்த படம்!"

More in Cinema News

To Top