Connect with us

தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியானது வாத்தி டீசர்…படிப்பு பிரசாதம் மாதிரி

Cinema News

தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியானது வாத்தி டீசர்…படிப்பு பிரசாதம் மாதிரி

தனஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. மேலும் பலரும் தனுஷுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையே தனுஷ் தமிழில் திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் ஆசிரியராக தோற்றமளிக்கும் தனுஷின் கெட்டப்பும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாலிவுட்டில் அவர் நடித்த தி க்ரே மேன் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top