Connect with us

தனுஷை பற்றி இப்படியா சொன்னாரு செல்வராகவன்??

Cinema News

தனுஷை பற்றி இப்படியா சொன்னாரு செல்வராகவன்??

செல்வராகவன் about நானே வருவேன்
அவர் ஒரு சென்சிடிவ் writter நானே வருவேன் நாங்க ரொம்ப ரசிச்சு பண்ண படம் அதுல நெறய covid daysலஷூட் போச்சு நாங்க நெறய ஸ்கிரிப்ட் பேசினோம் இது தனுஷோட ஐடியா அவர் திருச்சிற்றம்பலம் மாதிரியும் படம் பன்றாரு எழுதறாரு இப்போ பாத்தீங்கன்னா இது போல ஒன் writing he is சூப்பர் talented நானே அவர்ட்ட கேட்டன் எப்படி இப்டி எழுத முடியுதுனு அவர் சிரிச்சிட்டு விட்டுட்டாரு.

கதிர் பிரபு ரெண்டும் அவர் செலேச்டின் தான் actually நான் நடிக்கறதா இல்ல வர வேண்டிய கேரக்டர் வரல situation சோ நான் பண்றதா ஆகிடுச்சு படம் 2 hrs இன்னும் கொஞ்ச வருஷத்துல 1 hr 45 ஆகும் போக போக கொறயும் இதான் future நீங்களே பாருங்க எல்லாமே மாறும்.வர வர எல்லா படமும் 2 தான் வரும் பாருங்க international movies கூட இந்த அளவு சொல்ல பொண்ணா இருக்கு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top