Connect with us

அடி தூள்..! ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்..! எந்த ஓ.டி.டி தளம் தெரியுமா..?

Cinema News

அடி தூள்..! ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்..! எந்த ஓ.டி.டி தளம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது .

அசுர நடிகர் தனுஷின் இந்த ‘மாறன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஹாட் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல பல திரில்லர் படங்கள் வெளியாகியுள்ளது அதில் துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் மாறன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் .

More in Cinema News

To Top