Cinema News
ஒன்னு இல்ல ரெண்டு தேவி-2 ட்ரைலர்…
பிரபுதேவா, தமன்னா,ஆர்.ஜே. பாலாஜி, சோனு சூட் ஆகியோர் நடித்து 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தேவி. ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கியிருந்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கில் அபிநேத்ரி, இந்தியில் துக் துக் துதியா என மும்மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ்ஆனது.இது திகில் கலந்த நகைச்சுவை பேய் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Related Topics:devi-2

Click to comment