Connect with us

வயசானாலும் உங்க Style-ம் அழகும் இன்னும் உங்கள விட்டு போகவே இல்ல மேடம்…

Celebrities

வயசானாலும் உங்க Style-ம் அழகும் இன்னும் உங்கள விட்டு போகவே இல்ல மேடம்…

நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்திய சினிமாவின் பல்துறை நடிப்பாளர்களில் ஒருவர், அம்மன், படையப்பா , பாகுபலி, பஞ்சதந்திரம் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர், மேலும் அனைத்து சிறந்த ஹீரோக்களுடன் பல மொழிகளில் நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் வெற்றிகரமான டோலிவுட் இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டார், மேலும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இதோ அந்த போட்டோஸ்…

Image

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சினிமா ரசிகர்களுக்கு தரமான விருந்து காத்துள்ளது..எப்போ தெரியுமா??

More in Celebrities

To Top