Connect with us

என்னது சேலை அணிந்து வந்தா ஓட்டலுக்குள்ள விடமாட்டீங்களா..! – டெல்லியில் நடந்த துயர சம்பவத்தின் வைரல் வீடியோ இதோ..!

General News

என்னது சேலை அணிந்து வந்தா ஓட்டலுக்குள்ள விடமாட்டீங்களா..! – டெல்லியில் நடந்த துயர சம்பவத்தின் வைரல் வீடியோ இதோ..!

அழகாக சேலை அணிந்து வந்த காரணத்தால் பெண்ணை ஓட்டலுக்குள் நுழைய விடாமல் தடுத்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் பெரும் அதிதிர்ச்சியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலை அணிந்து வந்தால் ஓட்டலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர் அனுமதி மறுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவியது. இணையத்தில் வைரல் ஆனதால் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் சமூக வலைத்தளத்தில் உள்ள நல்லமனிதர்கள் இதே இன்னும் பெரிதாக்கி விமர்சித்து வருகின்றனர் .

வீடியோ அதிகளவில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார், ஓட்டல் ஊழியரை அடித்ததால் தான் ஓட்டலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக வேறு ஒரு கோணத்திலும் பேசப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in General News

To Top