Connect with us

தலைவர் பதவி கிடைக்காத காண்டில் கத்தும் அண்ணாச்சி..! வெளியான கன்பியூசிங் ப்ரோமோ இதோ

Bigboss Tamil 5

தலைவர் பதவி கிடைக்காத காண்டில் கத்தும் அண்ணாச்சி..! வெளியான கன்பியூசிங் ப்ரோமோ இதோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிகொண்டிட்ருந்தது .

கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று திரும்பிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் கமலுக்கு பதிலாக இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் , மக்களும் அவரை வெகுவாக ரசித்து நல்ல வரவேற்பை கொடுத்தார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வீட்டு தலைவருக்கான போட்டியில் இமான் ஜெயிக்க பிக் பாஸின் ட்விஸ்டால் நிரூப் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள அண்ணாச்சிக்கு கோபம் கொடூரமாய் கண்ணுமுன்னு வர வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

Image

இந்த வாக்குவாதத்தில் பிரியங்கா உள்லே அவரையும் கண்டபடி பேசுகிறார் அண்ணாச்சி பதிலுக்கு பேசிய பிரியங்கா நீங்க எப்டிலாம் ஓபி அடிச்சீங்கன்னு உங்களுக்கே நல்ல தெரியும் என்று கூற ப்ரோமோ முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top