Connect with us

நிரூப்க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் போட்டியாளர்கள்..! செய்வதறியாமல் நிற்கும் நீண்ட மனிதன் நிரூப்..! ப்ரோமோ-2

Bigboss Tamil 5

நிரூப்க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் போட்டியாளர்கள்..! செய்வதறியாமல் நிற்கும் நீண்ட மனிதன் நிரூப்..! ப்ரோமோ-2

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிகொண்டிட்ருந்தது .

கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று திரும்பிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் கமலுக்கு பதிலாக இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் , மக்களும் அவரை வெகுவாக ரசித்து நல்ல வரவேற்பை கொடுத்தார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டு தலைவருக்கான போட்டி நடக்க இமான் அண்ணாச்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரை தூக்கி நிரூப் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள அண்ணாச்சிக்கு கோபம் கொடூரமாய் வருவது போல் தெரிகிறது .

இதையாவது புதிய தலைவராக போட்டியாளர்கள் அனைவர்க்கும் பொறுப்புகளை பிரித்துக்கொடுக்க யாருமே நிரூப்பின் பேச்சை கேட்காமல் அவர்க்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி நிற்க செய்வதறியாமல் நிற்கிறார் அந்த நீண்ட மனிதன் நிரூப்.

இதோ அந்த ப்ரோமோ..

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top