Connect with us

தாமரை அக்காவின் அட்டாக்கிங் பேச்சால் கண்கலங்கி நின்ற பிரியங்கா..! வெளியான அட்டாக்கிங் ப்ரோமோ…

Bigboss Tamil 5

தாமரை அக்காவின் அட்டாக்கிங் பேச்சால் கண்கலங்கி நின்ற பிரியங்கா..! வெளியான அட்டாக்கிங் ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று சன்டே என்பதால் கமல் சாரின் வருகைக்காக காத்திருப்பது போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வருகைக்காகவும் அதே ஆர்வத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.அவர் என்ன கேள்வி கேட்பார் இன்று யாரை காப்பற்றுவர் யாரை வெளியேற்ற போகிறார் என்பதை காண இன்னும் கூடுதல் ஆர்வமாக உள்ளனர் .

இதையடுத்து வெளியான மூன்றாவது புதிய ப்ரோமோவில் கேப்டன்சி டாஸ்கில் தாமரை அக்காவுக்கும் பிரியங்காவுக்கும் ஏற்பட்ட தகராறு குறித்து ரம்யா கிருஷ்ணன் கேட்டார்.

Image

அதற்கு பிரியங்கா விளக்கம் கொடுக்க தனது அட்டாக்கிங் பேச்சால் பிரியங்காவை நோக்கி சரமாரியான கேள்விகளை எடுத்து வைக்க இறுதியில் எதுவும் சொல்ல முடியாமல் பாவம் கண் கலங்கி நின்றார் பிரியங்கா.

இதோ அந்த அட்டாக்கிங் ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top