Connect with us

அய்யா இந்த நடுவர் ஒன்சைடு பன்றாங்கய்யா..! வாத்தியார்களை திருக்குறள் சொல்ல வைத்த ரம்யா கிருஷ்ணன்..! குஷியான அக்சரா..! ப்ரோமோ-2

Bigboss Tamil 5

அய்யா இந்த நடுவர் ஒன்சைடு பன்றாங்கய்யா..! வாத்தியார்களை திருக்குறள் சொல்ல வைத்த ரம்யா கிருஷ்ணன்..! குஷியான அக்சரா..! ப்ரோமோ-2

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களாக மிகவும் பரபரப்பான பல விஷ்யங்கள் நடக்க நாட்களும் கட கடவென ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று சன்டே என்பதால் கமல் சாரின் வருகைக்காக காத்திருப்பது போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வருகைக்காகவும் அதே ஆர்வத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.அவர் என்ன கேள்வி கேட்பார் இன்று யாரை காப்பற்றுவர் யாரை வெளியேற்ற போகிறார் என்பதை காண இன்னும் கூடுதல் ஆர்வமாக உள்ளனர் .

இதையடுத்து வெளியான இரண்டாவது புதிய ப்ரோமோவில் கனா காணும் காலங்கள் டாஸ்கில் வாத்தியாராக இருந்த ராஜு அமீர் அபிஷேக் மற்றும் வார்டன் சிபி ஆகியோரை நிற்கவைத்து திருக்குறளை சொல்ல சொல்கிறார் ரம்யா அவர்களும் தத்தி தடுமாறி சொல்ல நினைக்க ஒரு குரல் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை.

இதனால் பனிஷ்மென்ட் பொறுப்பை அக்ஷராவிடம் கொடுத்த ரம்யா அந்த நான்கு பேரையும் வெளியில் படுக்க சொல்லி தண்டனை கொடுத்தார்.நேற்றும் சரி இன்றைய ப்ரோமோவிலும் சரி ரம்யா பெண்களுக்கு சாதகமாக பேசி வருவது போல் இணையத்தில் சில பல கருத்துக்கள் வெளியாகிவருகிறது

இதோ அந்த ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top