Bigboss Tamil 5
மருத்துவமனை டிவியில் கமல்ஹாசன்..! பிக் பாஸ் மேடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராஜா மாதா..! காத்திருப்புக்கு கிடைத்த வெயிட்டான முதல் ப்ரோமோ இதோ…
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் அற்புத தொகுப்பில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகாமராக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.
இதனால் அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் வெயிட்டான ப்ரோமோ ஒன்று வந்துள்ளது.
அதில் மருத்துவமனை டிவியில் இருந்து பேசுகிறேன் என்று எனக்கு உதவி செய்ய எனது தோழி முன்வந்துள்ளார் அவரை உங்களுக்கு ஆறுமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்று கூற நடிகை ரம்யா கிருஷ்ணன் முதல் முறை பிக் பாஸ் மேடையில் கெத்தாக நுழைய ப்ரோமோ முடிகிறது.
இதோ அந்த ப்ரோமோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day55 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/F18FMYaMDo
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
