Connect with us

முதல் நாளே நீலாம்பரியிடம் முரட்டுத்தனமாக ஐஸ் வைக்கும் போட்டியாளர்கள்..! மக்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்…

Bigboss Tamil 5

முதல் நாளே நீலாம்பரியிடம் முரட்டுத்தனமாக ஐஸ் வைக்கும் போட்டியாளர்கள்..! மக்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்…

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அண்மையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

இதனால் அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் வெயிட்டான ப்ரோமோ ஒன்று வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக வந்த இரண்டாவது ப்ரோமோவில் ரம்யா கிருஷ்ணனை கண்ட போட்டியாளர்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க யு ஆர் சோ க்யூட் என்று சொல்லி ஐஸ் வைக்க எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ரம்யா கிருஷ்ணன் தன்னை அறிமுக படுத்திக்கொள்வது போல் இரண்டாவது ப்ரோமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top