Connect with us

எல்லா டாஸ்க்கிலும் மூக்கால் அழுவது அக்ஷாரா தான்..! அடுக்கடுக்காய் குறை கூறும் சிபி.! ப்ரோமோ

Bigboss Tamil 5

எல்லா டாஸ்க்கிலும் மூக்கால் அழுவது அக்ஷாரா தான்..! அடுக்கடுக்காய் குறை கூறும் சிபி.! ப்ரோமோ

பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களை கடந்து பயங்கர பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது . போட்டியாளர்கள் இடையே சண்டை, போட்டி, பொறாமை என நிறைய சஞ்சலங்கள் வந்துவிட்டது, ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பை அதிகம் காட்டிவருகிறார்கள் .

இந்த பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக், நடன இயக்குனர் அமீர் நேற்று நடிகர் சஞ்சீவ் என 3 பேர் களமிறக்கியுள்ளார்கள் .

இந்நிலையில் இன்று காலை வந்த முதல் ப்ரோமோவில் புதிதாக வீட்டிற்குள் வந்து அமீர், தாமரை பற்றி பேசுகிறார், தாமரையிடம் எல்லாரும் நன்றாக ஏமாந்து வருகிறார்கள் என்று அவர் என் கண்ணுக்கு நெகட்டீவாக தான் தெரிகிறார் என நிரூப்பிடம் கூறுகிறார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது புதிய ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்கள் முன்பு அக்ஷாரா மற்றும் சிபி ஒருவர் மேல் ஒருவர் அடுக்கடுக்காய் குறை கூற குறைகளில் பிக் பாஸ் வீடே ரொம்பி விட்டது என்பது போல் போட்டியாளர்கள் பார்க்க ப்ரோமோ முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top