Connect with us

எதிர்பாராத எலிமினேஷனை சந்தித்த பிக் பாஸ் வீடு..! கமல் முன் வனிதாவை குறி வைத்து தாக்கிய போட்டியாளர்கள் – BBUltimate ஹைலைட்ஸ்…

Bigboss Ultimate

எதிர்பாராத எலிமினேஷனை சந்தித்த பிக் பாஸ் வீடு..! கமல் முன் வனிதாவை குறி வைத்து தாக்கிய போட்டியாளர்கள் – BBUltimate ஹைலைட்ஸ்…

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 20ஆம் நாளான நேற்று சண்டே என்பதால் கமல்ஹாசனின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர் ஏனென்றால் இதுவே கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் கடைசி எபிசொட் .

கட்சி மற்றும் திரைப்பட வேளைகளில் கமல்ஹாசன் மிகவும் பிசியாக இருப்பதால் அவரால் இனி இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது .இந்த செய்தியை அவரே அதிகாரபூர்வமாக தெரிவித்து விட்டார்.

மேலும் இந்த வாரம் பிக் பாஸ் சொன்னது போலவே டபுள் எலிமினேஷன் நடத்தப்பட்டிருக்கிறது அதுவும் நாம் சற்றும் எதிர்ப்பாராத முக்கிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற பட்டிருக்கிறார்கள்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தாய்க்கு அசிஸ்டெண்டாக மாறிய ஷரியாவின் மகள் - அவரே பதிவிட்ட வைரல் போட்டோஸ்…

More in Bigboss Ultimate

To Top