Connect with us

கோபத்தில் பீப் வார்த்தை பேசிய தாமரை..! தொட்டில் டாஸ்கில் அபினையை தொங்க விட்ட முக்கிய போட்டியாளர் – இன்றைய BBUltimate ஹைலைட்ஸ்…

Bigboss Ultimate

கோபத்தில் பீப் வார்த்தை பேசிய தாமரை..! தொட்டில் டாஸ்கில் அபினையை தொங்க விட்ட முக்கிய போட்டியாளர் – இன்றைய BBUltimate ஹைலைட்ஸ்…

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 19ஆம் நாளான இன்று வீட்டில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் தாமரைக்கும் வனிதாவுக்கும் பெரிய சண்டை நடக்கிறது வழக்கம் போல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் சண்டை போட்டால் நமக்கு என்ன என்று சண்டையை மும்முரமாக வேடிக்கை பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் வனிதா தாமரையை பார்த்து பிராட் என்று சொல்ல தாமரைக்கு கோபம் உச்சத்தின் உச்சிக்கு சென்று விட்டது இதனால் தாமரை வனிதாவை பார்த்து கருத்தான சில பல பீப் வார்த்தைகளை பயன்படுத்த வனிதா வாயடைச்சு போய்விட்டார் .

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

To Top