Connect with us

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பயண தொகுப்பு வீடியோ..! வெளியான செம ப்ரோமோ…

Bigboss Tamil 5

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பயண தொகுப்பு வீடியோ..! வெளியான செம ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்றே பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. பைனல் போட்டிக்கு ராஜு, பிரியங்கா, நிரூப், பாவ்னி மற்றும் அமீர் என ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டவாது புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை உணர்ச்சி மலையில் திளைக்க வைக்கும் வகையில் பிக் பாஸ் இல்லத்தின் பயன் தொகுப்பு வீடியோ ஒன்றை ஒவ்வரு போட்டியாளருக்கும் தனி தனியாக காண்பிக்கபடுகிறது.

அவரவர்களின் அந்த பிக் பாஸ் இல்ல பயணத்தொகுப்பு விடியோவை பார்த்த அனைத்து போட்டியாளர்களும் மிகவும் எமோஷனல் ஆகி கண்கலங்கி விட்டனர். போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல் பார்வையாளர்களுக்கும் இந்த ப்ரோமோ மிகவும் எமோஷனலாக அமைந்திருக்கும்.

இதோ அந்த எமோஷனல் ப்ரோமோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "மன்னிக்கவே முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து குறித்து பிரியா ஆனந்த் விளாசல்!"

More in Bigboss Tamil 5

To Top