Connect with us

தீர்ப்புக்கு முந்தைய தினம் இது..! பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்..? வெளியான முதல் ப்ரோமோ…

Bigboss Tamil 5

தீர்ப்புக்கு முந்தைய தினம் இது..! பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்..? வெளியான முதல் ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் பிரம்மாண்ட இறுதி போட்டி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் யார் அந்த டைட்டிலை வெல்ல போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் அதிகரிக்க தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என உலகநாயகன் கமல்ஹாசன் இன்றைய முதல் ப்ரோமோவில் கேட்டிருக்கிறார்.

அதில் வெவ்வேறு கனவுகளுடன் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களில் ஐவர் தான் எஞ்சி இருக்கின்றனர். தீர்ப்புக்கு முந்தையதினம் இது. அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும். என்ன சிந்திப்பார்கள்.என்ன நடக்கிறது பார்ப்போம் என கமல் தெரிவித்து இருக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top