Bigboss Tamil 5
பிக் பாஸ் வீட்டின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்..? வெளியான கலக்கல் ப்ரோமோ..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை .
இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.அந்த வகையில் நாடியா , சுருதி , அபினை ,சிபி, தாமரை அக்ஷரா ஆகியோர் வந்திருந்தனர்.
இதில் இன்று வந்த இரண்டாவது புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்க்கு புதிய விருந்தாளிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் யாரென்றால் ஈரமான ரோஜாவே தொடர் நடிகர்களும் செந்தூர பூவே தொடர் நடிகர்களும் போட்டியாளர்களை காண வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வந்த மூன்றாவது புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டின் மனம் கவர்ந்த போட்டியாளர் யாரோ அவர்களுக்கு ரோஜாவை கொடுக்க சொல்லி ரஞ்சித் அவர்கள் கூற அணைத்து போட்டியாளர்களும் ராஜூவிற்கே அணைத்து ரோஸுகளை கொடுத்தனர்.
அந்த காட்சியை பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருந்தது.
இதோ அந்த கலக்கல் ப்ரோமோ..
#Day102 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/QrrrCZVjZC
— Vijay Television (@vijaytelevision) January 13, 2022
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
