Connect with us

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த தாமரை அக்கா..! ப்ரோமோ-1

Bigboss Tamil 5

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த தாமரை அக்கா..! ப்ரோமோ-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதி நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை .

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.அந்த வகையில் நேற்று நாடியா , சுருதி , அபினை ,மற்றும் சிபி வந்திருந்தனர்.

இதில் இன்று காலை வந்த புதிய ப்ரோமோவில் தாமரை அக்கா பாட்டுபாடிக் கொண்டே பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவரைப் பார்த்ததும் பாவ்னி ஓடிப் போய் அவரை கட்டியணைத்து வரவேற்கிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டு தாமரையுடன் பேசுகிறார்கள்.

இதோ அந்த ப்ரோமோ…

More in Bigboss Tamil 5

To Top