குக் வித் கோமாளி தர்ஷாவின் அடுத்த படம் ரிலீசுக்கு ரெடி..!

0
52

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த குக் வித் கோமாளி சிறந்த நிகழ்ச்சிகளில் ஒ பங்கேற்பாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழைப் பெற்றுள்ளனர். அவர்களில் புகழ் ,நடிகர் அஸ்வின் ,சிவாங்கி ,பவித்ரா,தர்ஷா உள்ளிட்டோரும் இப்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் ‘திரெளபதி’ திரைப்படத்தை இயக்கிய மோகன் இயக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் தர்ஷா குப்தா படத்திருக்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

https://twitter.com/mohandreamer/status/1391786075094282243?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1391786075094282243%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fcook-with-comali-fame-ruthra-thandavam-dubbing-works-starts-tamilfont-news-286458