Connect with us

கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனைக்கு வந்தது..!ஆனா விலை எவ்வளவு தெரியுமா.?

Employments

கொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனைக்கு வந்தது..!ஆனா விலை எவ்வளவு தெரியுமா.?

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை முதன்முதலாக ‘சிப்லா’ நிறுவனம் ”Cipremi” என்னும் பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ‘சிப்லா’ நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்தை ‘சிப்ரெமி’ என்ற பெயரில் நேற்று சந்தைப்படுத்தியுள்ளது. 100 மில்லி கிராம் அடங்கிய இந்த ‘ரெம்டெசிவர்’ மருந்தின் விலை ரூ.4000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Employments

To Top