Connect with us

சூப்பர் ஸ்டார் படத்தில் குக் வித் கோமாளி புகழ்..! அவர் சொன்ன செம சுவாரஸ்ய தகவல்…

Celebrities

சூப்பர் ஸ்டார் படத்தில் குக் வித் கோமாளி புகழ்..! அவர் சொன்ன செம சுவாரஸ்ய தகவல்…

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற ஹாட் நிகழ்ச்சி மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆன புகழ் தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

Cooku With Comali 2 6th January Episode Highlights: Wild Card Entry, Pugal  and Ashwin Pair Up, Immunity Task! - TheNewsCrunch

மற்றொரு பிரபலமான அஸ்வின் ஹீரோவாக நடித்த என்னசொல்லப்போகிறார் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.

Cook With Comali Vijay Tv Pugazh Acting In Valimai, Shares Pic With Actor  Ajith Kumar In Social Media | Pugazh In Valimai: “சந்தோஷத்தை எப்படி  வெளிப்படுத்துறதுன்னு தெரியல அஜித் சார்...” - வலிமை ...

இதையடுத்து அடுத்து அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் வலிமை படத்தில் நடித்து மேலும் பல ரசிகர்களை தனவசப்படுத்தியுள்ளார் . இதை ஒரு ஹாப்பி நியூஸ் என்னவென்றால் சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து புகழ் வருகிறார். மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் உண்மையான மிருகங்களுடன் நடந்து இருக்கிறது.

இந்நிலையில் புகழ் அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். அப்படி நடிக்க முடியவில்லை என்றால் ரஜினியை ஒரு முறை நேரில் பார்த்தால் கூட போதும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top