Connect with us

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர்..! விவரிக்கும் புகைப்படத் தொகுப்பு…

Featured

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர்..! விவரிக்கும் புகைப்படத் தொகுப்பு…

இந்தியாவில் தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்று நாடு முழுவதும் நடத்தினர்.

டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர் . வேனில் ஏற மறுத்தவர்க்ளை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top