Connect with us

Worth …விக்ரம் நடிப்பில் அதி மிரட்டலான ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியானது

Cinema News

Worth …விக்ரம் நடிப்பில் அதி மிரட்டலான ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியானது

A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

சீயான் விக்ரமின் கோப்ரா ட்ரைலர் ரன்டைம் குறித்த தகவல் ! - Tamil Movie Cinema News

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோப்ரா படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது .இதோ அட்டகாசமான ட்ரைலர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சென்னையை சூழ்ந்த பெரு வெள்ளம்" பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக பெரிய தொகை வழங்கிய சூர்யா, கார்த்தி..!!

More in Cinema News

To Top