Connect with us

இது பீஸ்ட் மோட்…தமிழக cm ஸ்டாலினின் மாஸ் ஒர்க் அவுட்-வீடியோ

Featured

இது பீஸ்ட் மோட்…தமிழக cm ஸ்டாலினின் மாஸ் ஒர்க் அவுட்-வீடியோ

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு. க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7ஆம் நாளன்று மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்.

கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் முதல்வராக பொறுப்பேற்பது அவருக்கு சற்று சவாலான விஷயம் என்றாலும் அதை திறம்பட செய்து வருகின்றார்.இந்நிலையில் பிஸியான தனது அட்டவணைக்கு மத்தியில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.இதற்கு முன்பு தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதன் முறையாக omr சாலையில் சைக்கிளிங் செய்த வீடியோவும் இதே மாதிரி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

More in Featured

To Top