நடிகர் யோகிபாபுவின் பன்னிகுட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!!

0
96

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு நிறைந்த பெருமையைத் தரும் சினிமாவுக்குள் நுழைந்த அவர் நடிகர் யோகி பாபு இவர் மான் கராத்தே காக்கா முட்டை மற்றும் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் இவர் தற்பொழுது கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு ஹீரோவாகவும் நடித்துள்ளார் இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது இந்நிலையில் இவர் தற்பொழுது‘மான் கராத்தே, யாமிருக்க பயமே, காக்கா முட்டை’ போன்ற படங்களின் மூலம் ஃபேமஸானவர் யோகி பாபு. இதனைத் தொடர்ந்து யோகி பாபு தமிழ் சினிமாவில் ‘தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார் அப்படத்திற்கு பன்னி குட்டி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை அனுசரண் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ்தயாரிக்ககிறது. இப்படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here