பீச்சில் சாதாரண போஸ் கொடுத்த யாஷிகா: அசாதாரண கவர்ச்சியாக விழுந்த போட்டோ!!

0
195

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் மூலம் வெகுஜன ரசிகர்களுக்கு சென்று சேர்ந்தார்.

தற்போது ஷூட்டிங், நண்பர்கள் என பிஸியாக இருக்கும் அவர் கடற்கரையில் அவர் தயாராக இல்லாதபோது அவரது நண்பர் ஒருவர் அவரை போட்டோ எடுத்து உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படம் சாதாரணமாக இருந்தாலும் அசாதாரணமாக அவரது கவர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here