வீடியோ: வனிதாவுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த லாஸ்லியா!

0
80

பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் லொஸ்லியா குழுவை வனிதாவும், வனிதா குழுவை லொஸ்லியாவும் சரிபார்த்தனர்.

இதில் லொஸ்லியா, வனிதா குழுவில் தைக்கப்பட்ட தலையணைகள் சரியில்லை என சொல்லும், வனிதா அவர்கள் இடையில் வந்து பேசியுள்ளார். அதற்கு லொஸ்லியா நீங்க அந்த குழுவில் சரி பார்க்கும் பொது நான் வாக்குவாதாட்டத்திற்கு வந்தேனா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வனிதா அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார்.