விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ…

0
410

அஜித் குமார் நடிப்பிவ் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை சிவா இயக்க டி.இமான் இசையமைத்தார். இந்த படம் நல்ல குடும்ப படமாக வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த படத்தில் சிவா அப்பா-மகள் பாசத்தை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தல அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here