இங்கிலாந்தில் பட்டய கிளப்பும் #விஸ்வாசம் #பேட்ட-யை பின்னுக்கு தள்ளியது!!

0
362

இந்தியாவில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது விஸ்வாசம் திரைப்படம்.. இதனால் அஜித் தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் டிரன்ட் ஆகி வருகிறார்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸ் ஆனது அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. இயக்குனர் சிவாவினால் உருவாக்கப்பட்ட இந்த படம் அனைத்து குடும்பங்களாலும் வரவேற்கப்படுகிறது.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசையமைப்பாளர் டி.இமான்-ஆல் இன்னிசையை பெற்று கேட்பவருக்கு உயிரூட்டுகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்கள் போட்டியை எதிர்க்கொள்ளும் நிலையில் வெளிநாடான UK-வின் வசூல் பட்டியலிலும் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியது விஸ்வாசம்.