விக்ரம் பிரபுவிற்கு வீடியோவில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!

0
130

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் தனசேகரன் இயக்கம் வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்கிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடீயோவிற்கு விக்ரம் பிரபுவும் நன்றி தெரிவித்துள்ளார்.