விக்ரம் பட இயக்குனருடன் ‘தோனி’- ரசிகர்கள் உற்சாகம்.!

0
188

விக்ரம் நீண்ட காலமாக ராஜேஸ் செல்வா இயக்கத்தில் ‘கடராம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகின்றார். விக்ரம் தோனியின் தீவிரமான ரசிகர்,தோனி பற்றி கேட்டால் எப்போது பெருமையாக பேசுவார்.

ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடராம் கொண்டான் படத்தில் அப்டேட் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. தற்போது கடராம் கொண்டான் இயக்குனர் ராஜேஸ் செல்வா தோனியுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், அங்கு கடராம் கொண்டான் ஒளிப்பதிவாளரும் உள்ளார்.

விக்ரம் தோனி இடையே எதாவது தொடர்பு இருக்குமோ? என்று தெரியவில்லை . விரைவில் அப்டேட் வரும் ரசிகர்களின் கருத்து .