தனது மகனுடன் கடாரம் கொண்டான் படம் பார்க்க வந்த சியான் விக்ரம்!!! எந்த தியேட்டரில் தெரியுமா..

0
53

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர்கள் ஒருசிலரே அவர்களுள் முக்கிய இடம் பிடிப்பவர் விக்ரம். எந்த வித கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது தான் அவரின் சிறப்பு. இந்நிலையில் இவர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். கமல் ஹசன் தயாரித்த இந்த படத்தில் அவரின் மகள் அக்ஷரா ஹாசனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஹாலிவுட் தோற்றத்தில் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தினை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பார்க்கவந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here