விஜய்-65 படத்தின் இயக்குனர் இவரா? வெளியான தகவல்!

0
150

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். முன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தற்போது விஜய் தனது அடுத்த படத்தினை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி விஜயின் 65 வது படத்தினை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.