விஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது!! வெளியான எக்ஸ்க்லுசிவ் தகவல்!!

0
3054

விஜய்-63 படத்தின் படப்பிடிப்பு பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் ஜனவரி 21-ம் தேதி முதல் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் நம்பகரமான தகவல்வெளியாகியுள்ளது-

மேலும், இந்த படம் வட சென்னை பகுதியில் நடக்கும் கதையை மையபடுத்தி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் படத்தின் செட் வட சென்னை பகுதிகளில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here