வேலி உடைந்து தளபதி மேல் விழப்பார்த்த ரசிகர்கள்-வைரலாகும் வீடியோ

0
161

நடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு பணியின் போது விஜய்யை பாா்க்க வரும் ரசிகா்கள் உணா்ச்சிவசப்பட்டு கம்பி வேலிகளை தள்ளுவது போன்றும், வேலி சரியத் தொடங்கும் சமயத்தில் விஜய் அதனை தாங்கிப்பிடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.