நாங்காவது முறையாக இணையும் விஜய்-முருகதாஸ் வெற்றிக்கூட்டணி! தளபதி ரசிகர்களுக்காக எக்ஸ்க்ளுசிவ் அப்டேட்!

0
281

துப்பாக்கி, கத்தி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணி கடந்த தீபாவளிக்கு சர்க்கார் படத்தையும் வெற்றிகரமாக ஓடவைத்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும், இது குறித்து விஜய் என்னிடம் ஏற்கனவே பேசி விட்டார் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் விஜய்-முருகதாஸ் கூட்டணி நான்காவது முறையாக இணைவது உறுதியாகியுள்ளது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறா.ர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முருகதாஸுடன் நான்காவது முறையாக இணைவார் என்று தெரிகிறது.